Mouni Roy Photos : அடடே..நம்ம நாகினி நடிகை மௌனி ராயா இது..? இவ்வளவு அழகா இருக்காங்களே..!
சுபா துரை
Updated at:
24 Mar 2024 07:39 PM (IST)
1
நாகினி தொடரின் மூலம் இந்திய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர் மௌனி ராய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சின்னத்திரை மூலம் அறிமுகமானாலும் தற்போது வெள்ளி திரையிலும் நடித்து வருகிறார் மௌனி.
3
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சூரஜ் நம்பியார் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
4
தற்போது சினிமா தவிர்த்து மாடலிங்கும் செய்து வருகிறார் மௌனி.
5
இவரது இன்ஸ்டா புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
6
அந்த வகையில் இவர் பதிவிட்டுள்ள இந்த புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -