Actress Mouni Roy: மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ.. நடிகை மௌனி ராய் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ
நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி அவ நெத்தியுல வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ நெத்தியுல வச்ச பொட்டுல என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே
யாரோ எவளோ யாரோ எவளோ யார் காட்டுச் சிறுக்கி இவ மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ மாயமாய் போவாளோ
உச்சந்தலை வகிடு வழி ஒத்த மனம் அலையுதடி ஒதட்டு வரி பள்ளத்துல உசிர் விழுந்து தவிக்குதடி
பாழாப் போன மனசு பசியெடுத்து கொண்ட பத்தியத்த முறிக்குதடி பாராங்கல்ல சொமந்து வழி மறந்து ஒரு நத்தக்குட்டி நகருதடி
கொண்டக் காலு செவப்பும் மூக்கு வனப்பும் என்னக் கிறுக்குன்னு சிரிக்குதடி...
- - - - - - - - - Advertisement - - - - - - - - -