Mirnalini Ravi Photos : கருப்பு புடவையில் கலக்கும் நடிகை மிருணாளினி ரவி!
சுபா துரை
Updated at:
24 Nov 2023 01:40 PM (IST)

1
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாளினி ரவி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
பாண்டிச்சேரியில் பிறந்த மிருணாளினி ரவி, பொறியியல் பட்ட படிப்பை முடித்த பின் பெங்களூரில் பணிபுரிந்தார்.

3
நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர், தனது முழு நேர வேலையை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார்.
4
2019 ஆம் ஆண்டில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
5
அதனை தொடர்ந்து, சாம்பியன், எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா ஆகிய படங்களில் நடித்தார்
6
தற்போது இவர் கறுப்பு புடவையில் சில அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
7
இவரது இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -