Mirnalini Ravi: அரோகரா...பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்த நடிகை மிர்னாலினி ரவி !
ஓவியா சங்கர்
Updated at:
04 Jan 2023 04:42 PM (IST)
1
புத்தாண்டையொட்டி நடிகை மிர்னாலினி ரவி பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்துள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மிர்னாலினி பாண்டிச்சேரியில் பிறந்தவர்
3
பெங்களூரில் மென்பொருள் வல்லுநராகப் பணிபுரிந்தார்
4
டிக்டாக் தளத்தில் வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் பிரபலமானார்
5
இவர் நடித்த முதல் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -