Actress Mia George: அடியே உன்ன பாத்திட பாத்திட ...நடிகை மியா ஜார்ஜ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
ABP NADU | 01 Jun 2022 01:42 PM (IST)
1
அடியே உன்ன பாத்திட பாத்திட நான் குலைஞ்சேனே அழகா இந்த ஆறடி ஆம்பளையும் விளைஞ்சேனே
2
பொழுதும் உன் வாசன ஆசையக்கூட்டுதே அடங்கா மதயானைப் போல் எனத் தாக்குதே
3
உசுரே உன் ஓர பாா்வ சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…
4
அடியே உன்ன பாத்திட பாத்திட நான் குலைஞ்சேனே அழகா இந்த ஆறடி ஆம்பளையும் விளைஞ்சேனே
5
எதுக்கு என்னை நீ பொறையேற ஊட்டுற சுருக்கு கயிற விழியால மாட்டுற
6
முன் அழகில் நீ தான் முறுக்கேற ஜாடை காட்டுற ஒத்த நொடிக்கூட ஒதுங்காம தீய மூட்டுற
7
எங்கும் ஏதும் நீயாக உன் நெனப்பு பேயாக புடிச்சேன் புடிச்சேன் நெஞ்சில் ஆணி அடிச்சேன்
8
அடியே உன்ன பாத்திட பாத்திட நான் குலைஞ்சேனே