Janvi kapoor: ஜான்வி கபூரின் கண்ணை பரிக்கும் கலர்ஃபுல்லான புகைப்படங்கள்
செல்வகுமார் | 31 May 2022 09:13 PM (IST)

ஜான்வி கபூர்
1
பூக்கள் பூக்கும் தருணம் பார்க்க யாருமில்லை
2
உலரும் காலைப் பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லை
3
உலரும் காலைப் பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லை
4
துவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே
5
வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை வாழ்வின் ஒளிப்பேசுமே
6
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே