Megha Akash Photos : கருப்பு சேலையில் செதுக்கிய சிலையாய் நிற்கும் மேகா ஆகாஷ்!
சுபா துரை | 17 Feb 2024 03:29 PM (IST)
1
தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார். இப்படம், ஒருவழியாக 2019 ஆம் ஆண்டில் வெளியானது.
2
பேட்ட, வந்த ராஜாவாதான் வருவேன் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.
3
சமீபத்தில் அஷோக் செல்வனுடன் இணைந்து இவர் நடித்த சபாநாயகன் திரைப்படம் வெளியானது.
4
கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி இவர் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியானது
5
இதனையடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் மேகா.
6
தற்போது இவர் கருப்பு நிற புடவையில் சில அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
7
இவரது இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.