Meena Birthday Celebration Pics:’மலைகோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே’ நடிகை மீனா பிறந்தநாள் க்ளிக்ஸ்..!
வா, வா பூவே வா, உன் வாசம் பார்க்க வேண்டும் வா, தென்றல் வரும் சாலை மீது நீ வா !
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவள் வான் மேகம் காணாத பால் நிலா ; இந்த பூலோகம் பாராத தேன் நிலா..!
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா...!
செம்மீனா விண்மீனா ? கண்ணோடு வாழும் கலைமானா இல்லை கண்தோன்றி மறையும் பொய் மானா ?
சித்திரவானம் சித்திரம் தீட்டிடும் மேகம், ஒரு பத்தரைமாத்து தங்க நிலாவை கண்டுகொண்டேன்
மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதுதடி மானே..!
ஒரு ரோஜா கூட்டம் பூத்துக்குலுங்குதே நீ வந்ததாலா..!
நீ ஒரு காதல் சங்கீதம்
கூட்டத்திலேயே கோயில் புறா
முதல் நாள் பார்த்த வனப்பு, துளி குறையவும் இல்லை உனக்கு
நீல குயிலே, சோலை குயிலே, பாடிப்பறக்கும் என் பாட்டுக்குயிலே
பொத்தி வச்ச மல்லிக மொட்டு !
முத்துமணி சுடரே வா, முல்லை மலர் கொடியே வா..!
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா..!
தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே
கண்ணம்மா காதல் எனும் கவிதை சொல்லடி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -