Manju Warrier Photos : கேரளத்து அழகி மஞ்சு வாரியரின் அழகு கொஞ்சும் புகைப்படங்கள்..!
சுபா துரை | 11 Jan 2024 11:05 PM (IST)
1
மஞ்சு வாரியர் ஒரு தென் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய பூர்விகம் கேரளாவிலுள்ள திருச்சூர் மாவட்டம் புல்லு கிராமம் ஆகும்.
2
இவர் நிறைய மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார் கேரளாவில் இவர் மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.
3
இவர் மலையாளத்தில் நிறையப்படங்கள் நடித்து இருந்தாலும் தமிழில் வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படமே இவருக்கு தமிழில் முதல் படம்.
4
தமிழில் அதோடு நிறுத்தாமல் அடுத்து துணிவு ஹிட் படங்களை கொடுத்து தமிழ்நாட்டில் தன்னை நிலைப்படுத்தினர்.
5
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது கருப்பு நிறப்புடவையில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6
இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.