Manjima Mohan Photos : மனதை கொள்ளை கொள்ளும் நடிகை மஞ்சிமா மோகனின் அழகிய புகைப்படங்கள்..!
சுபா துரை | 14 Dec 2023 04:43 PM (IST)
1
மாலிவுட்டில் ரவுண்டு கட்டி சினிமாவில் கொடி கட்டி பறந்த மஞ்சிமா மோகன், அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
2
சிம்புவுடன் மஞ்சிமா நடித்த “அச்சம் என்பது மடமையடா” படத்தில் வரும் பறக்கும் ராசாலியே ராசாலியே என்ற பாடல் இடம் பெற்று இருக்கும்.
3
பிறகு பல படங்களில் நடித்த மஞ்சிமா, தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக் உடன் கைக்கோர்த்தார்.
4
படப்பிடிப்பின் போது காதலில் வீழ்ந்த இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
5
அதன் பிறகு சினிமாவில் பெரிதாக ஆக்டிவாக இல்லாத மஞ்சிமா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.
6
தற்போது இவர் சிவப்பு நிறப்புடவையில் சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
7
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.