Malavika Mohanan Photos : ரோம் நகரை சுற்றி வரும் அழகி மாளவிகா மோகனன்..வைரலாகும் புகைப்படங்கள்..!
சுபா துரை | 31 Oct 2023 05:39 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன்.
2
மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்த இவர், பேட்டை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3
அதனை தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
4
தற்போது இவர் ரோம் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
5
ஸ்டைலிஷான உடை அணிந்த இவர், அங்கு பல புகைப்படங்களை எடுத்துள்ளார்.
6
இவர் பதிவிட்ட புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.