Malavika Mohanan Photos : குளத்தில் வெள்ளை தாமரையாய் மலர்ந்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன்!
சுபா துரை
Updated at:
25 Oct 2023 03:44 PM (IST)
1
நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
3
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
4
இவரது இன்ஸ்டா புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
5
இவர் தற்போது வெள்ளை உடை அணிந்து குளத்தில் நின்று போட்டோஷூட் செய்து, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6
இவரது இந்த புதிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -