Malavika Mohanan Photos : 'ரெட்டு’ங்க..’ சிவப்பு புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் நடிகை மாளவிகா மோகனன்..!
சுபா துரை
Updated at:
20 Nov 2023 09:36 PM (IST)
1
நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
3
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
4
இவரது இன்ஸ்டா புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
5
தற்போது இவர் சிவப்பு நிற உடையில் நிலவொளியில் ஜொலிக்கும் சில அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -