Actress Kriti Sanon: ஸ்டைலிஷ் உடையில் கலக்கும் ஆதிபுருஷ் நடிகை க்ரித்தி சனோன்!
சுபா துரை
Updated at:
01 Feb 2024 08:30 PM (IST)
1
’பரம சுந்தரி’ பாடல் மூலம் பாலிவுட் தாண்டி கவனம் ஈர்த்தவர் க்ரித்தி சனோன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
2014ஆம் ஆண்டு ’நேனோக்கடினே’ படம் மூலம் மகேஷ் பாபுவுடன் அறிமுகமானார்.
3
’ஹீரோபன்தி’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
4
கடந்த ஆண்டு பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
5
தற்போது க்ரித்தி, மாடர்ன் உடையில் சில அசத்தல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -