Krithi Shetty Photos : புல்லட் பேபி க்ரித்தி ஷெட்டியின் க்யூட் புகைப்படங்கள்!
சுபா துரை
Updated at:
31 Mar 2024 05:26 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம்நடிகைகளுள் ஒருவர் நடிகை க்ரித்தி ஷெட்டி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
உப்பனா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் க்ரித்தி.
3
அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்த க்ரித்தி, முதல் படத்திலேயே பிரபலமானார்.
4
அதன் பிறகு தெலுங்கில் சில படங்களில் நடித்த க்ரித்தி ஷெட்டி, தற்போது தமிழில் எண்ட்ரி கொடுக்க தயாராகிவிட்டார்.
5
விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன் என்ற படத்தில் நடித்து வருகிறார் க்ரித்தி ஷெட்டி.
6
தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த இயல்பான புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -