Keerthy Suresh Photos : அழகூரில் பூத்தவளே..நடிகை கீர்த்தி சுரேஷின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
சுபா துரை
Updated at:
21 Apr 2024 11:37 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தென்னிந்திய சினிமாவின் கலக்கி வரும் கீர்த்தி, பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
3
இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவான நடிகைகளுள் ஒருவர்.
4
சமீபத்தில் கீர்த்தி, இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் திருமண விழாவில் கலந்து கொண்டார்.
5
அப்போது கீர்த்தி, வண்ணமயமான புடவை அணிந்து மக்களின் மனங்களை கவர்ந்தார்.
6
அந்த புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -