✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Keerthi Pandiyan Photos : ஸ்டைலிஷ் உடையில் கூலாக போஸ் கொடுக்கும் கண்ணகி நடிகை கீர்த்தி பாண்டியன்..!

சுபா துரை   |  11 Dec 2023 07:51 PM (IST)
1

80களில் பிரபலமான நடிகராக வலம் வந்த நடிகர் அருண் பாண்டியனின் மகள் நடிகை கீர்த்தி பாண்டியன்.

2

இவர் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் பெரிதாக பகிரப்பட்டது.

3

இவர் முன்னத்தாக தும்பா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட திரைபடங்களில் நடித்துள்ளார்.

4

மேலும் இவர் பா.ரஞ்சித்தின் ப்ளு ஸ்டார் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் கணவர் அசோக் செல்வனுக்கு ஜொடியாக நடித்துள்ளார்.

5

யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் இவர் நடித்துள்ள கண்ணகி திரைப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகிறது.

6

இதனையடுத்து பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் கீர்த்தி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

7

இவர் கணவர் அஷோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள சபாநாயகன் திரைப்படமும் டிசம்பர் 15 அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Keerthi Pandiyan Photos : ஸ்டைலிஷ் உடையில் கூலாக போஸ் கொடுக்கும் கண்ணகி நடிகை கீர்த்தி பாண்டியன்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.