✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Karthika Nair Wedding Photos : 'கோ’ நடிகை கார்த்திகா நாயரின் கோலாகல திருமண புகைப்படங்கள்!

சுபா துரை   |  22 Nov 2023 12:35 PM (IST)
1

ஜீவா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கோ. அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கார்த்திகா நாயர்.

2

இவர் 80களின் பிரபலமான நடிகையான ராதாவின் மகள் ஆவார்.

3

இவரும் ரோஹித் மேனன் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் ரோஹித்துடன் தனக்கு நிச்சயம் ஆகிவிட்டத்தை இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்தார் கார்த்திகா.

4

இதனைத் தொடர்ந்து இந்த ஜோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கேரளாவில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

5

இந்த திருமண நிகழ்ச்சியில் 80களின் பிரபலமான நடிகைகளான ரேவதி, ராதிகா, சுஹாசினி மணிரத்னம், சிரஞ்சீவி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

6

இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Karthika Nair Wedding Photos : 'கோ’ நடிகை கார்த்திகா நாயரின் கோலாகல திருமண புகைப்படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.