Kajal Aggarwal Photos : பூப்போல் ஜொலிக்கும் நடிகை காஜல் அகர்வால் புகைப்படங்கள்..!
சுபா துரை | 15 Dec 2023 05:07 PM (IST)
1
இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை காஜல் அகர்வால்.
2
இவர் பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3
2020 ஆம் ஆண்டில் கெளதம் கிட்சுலு எனும் தொழிலதிபரை மணந்து கொண்டார். இந்த ஜோடிக்கு நீல் கிட்சுலு என்ற மகன் உள்ளார்.
4
திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வருகிறார் காஜல்.
5
தற்போது இவர் க்யூட்டான உடையில் சில அசத்தல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6
இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.