Janhvi Kapoor: புத்தம் புதிதாய்.. பூமி தொடாத பிள்ளையின் பாதம். நடிகை ஜான்வி கபூர் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
சகியே சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு சகியே சினேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு ஓஹோ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே புல்லின் சிாிப்பும் பச்சை
கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின் பாதம் எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம் எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்
அந்திவானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள் தங்கத்தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள் மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்
அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம் மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில்
குழைத்த வண்ணம் ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம் எல்லாம் சோ்ந்து உன் கண்ணில் மின்னும் எல்லாம் சோ்ந்து உன் கண்ணில் மின்னும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -