Janhvi Kapoor Photos : சிவப்பு உடையில் பொம்மை போல் மிளிறும் நடிகை ஜான்வி கபூர்!
சுபா துரை
Updated at:
28 Dec 2023 12:40 PM (IST)
1
பாலிவுட்டில் பிரபலமான இளம்நடிகைகளுள் ஒருவர் நடிகை ஜான்வி கபூர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள்.
3
தடக் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
4
இவருக்கு குஷி கபூர் என்ற தங்கையும் உண்டு, அவர் சமீபத்தில் வெளியான ஜோயா அக்தரின் ஆர்ச்சீஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
5
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
6
தற்போது இவர் சிவப்பு பாடிகான் உடையில் சில அசத்தல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
7
இவரது இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -