Iswarya menon Pics: வெல்வெட் உடையில் உறைய வைக்கும் ஐஸ்வர்யா மேனன்...!
ஐஸ்வர்யா மேனன், இந்திய திரைப்பட நடிகையாவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர்.
2012-ம் ஆண்டு 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்
ஐஸ்வர்யா மேனன், பிறப்பால் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர்.
ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் ஒரு இளம் நடிகையாக அறிமுகமானார்.
கன்னட திரைத்துறையிலும் தசவாலா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ், மலையாளம், கன்னட என மூன்று மொழி திரைப்படங்களிலும் பணியாற்றி பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
2018-ம் ஆண்டு தமிழில் வெளியான தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதினை கவர்ந்தார்.
இணையதள பக்கங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தினை பதிவேற்றி இளைஞர்களை சூடேற்றி வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -