Huma Qureshi: கண்ணம்மா கண்ணம்மா...நடிகை ஹுமா குரேஷியின் சாரி க்ளிக்ஸ் !
யுவநந்தினி | 09 Dec 2022 01:06 PM (IST)
1
ஹூமா சலீம் குரேஷி என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.
2
குரேசி புது தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
3
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் இரு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தார்.
4
சாம்சங் தொலைபேசி விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இவரின் திறமையைப் பார்த்த அனுராக் காஷ்யப் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று திரைப்படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார்.
5
குரேஷியின் முதல் திரைப்படம் இரு பாகங்களாக வெளிவந்தது கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் . இந்தத் திரைப்படத்தில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார்
6
தமிழில், ரஜினிகாந்தின் காலா திரைப்படத்திலும், அஜித்தின் வலிமை படத்திலும் நடித்துள்ளார்