Actress Freida Pinto pics : இரவில் வந்தது சந்திரனா என் அழகே வந்தது உன் முகம்தான் - ஃப்ரீடா பிண்டோ
காயத்திரி ஜெயச்சந்திரன் | 30 Jun 2021 08:35 PM (IST)
1
ஃப்ரீடா பிண்டோ ஹாலிவுட் திரையுலகில் மிகவும் திறமையான நடிகை
2
ஹாலிவுட் திரைப்படமான 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் நடிகையாக அறிமுகமானார்
3
ஃப்ரீடா மும்பையில் பிறந்தார் செயின்ட் சேவியர் கல்லூரியில் உளவியல் மற்றும் பொருளாதாரம் படித்தார்
4
ஃப்ரீடா படத்தில் நடிப்பதற்கு முன்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உயர்ந்த பிராண்டுகளுக்கு மாடலிங் செய்து வந்தார்
5
‘புல் சிர்கில் ’ என்ற பயண நிகழ்ச்சியின் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.
6
ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் 2009யில் 10 அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது, அதில் எட்டு விருதுகளை வென்றது.
7
இவர் 'சக் தே இந்தியா '!' படத்தில் ஹாக்கி வீரர்ராக நடிக்க இருந்தாராம்
8
உலகின் மிக அழகான பெண்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தார்