Dhivya Bharathi: கையில் மிதக்கும் கனவா நீ... நடிகை திவ்ய பாரதி லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
ABP NADU | 16 Apr 2022 11:51 AM (IST)
1
கனவா... இல்லை காற்றா... கனவா.. இல்லை காற்றா...
2
கையில் மிதக்கும் கனவா நீ... கை கால் முளைத்த காற்றா நீ கையில் ஏந்தியும் கனக்கவில்லையே... நுரையால் செய்த சிலையா நீ...
3
இப்படி உன்னை ஏந்திக் கொண்டு.. இந்திர லோகம் போய் விடவா... இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்.. சந்திர தரையில் பாயிடவா?
4
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்.. நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்.. காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி.. அதை கண்டு கொண்டேனடி...
5
காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது.. உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால். பசியோ வலியோ தெரியாது...
6
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்.. உயரம் தூரம் தெரியாது.
7
உன் மேல் வந்தொரு பூ விழுந்தால்.. என்னால் தாங்க முடியாது..