Madurai Chithirai Thiruvizha Album : கோவிந்தா... கோஷம் முழங்க வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
அருண் சின்னதுரை | 16 Apr 2022 11:08 AM (IST)
1
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்.
2
கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
3
வாராரு... வாராரு... அழகர் வாராரு... நெகிழ்ச்சியடைந்த பக்தர்கள்.
4
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண அமைச்சர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள்.
5
பச்சை வண்ணன் பவளக்கனிவாய்ப்பெருமான் இச்சையுடன் இசைந்தவரைக் காக்கும் அழகன் பச்சை வண்ணப் பட்டுடுத்தித் பரியில் ஏறி இச்சகத்தோர் வாழ்ந்திடவே வைகை சேர்ந்தான்
6
தங்க குதிரையும் பளபளக்குது, எங்க மதுரையும் ஜொலி, ஜொலிக்குது..,!
7
கம்பீரமாக தங்க குதிரையில் அழகர் ஆற்றில் இறங்கினார்.
8
கோவிந்தா,... கோவிந்தா என சத்தம் அதிர அழகர் ஆற்றில் இறங்கினார்.
9
அழகரை காண வைகை ஆற்றில் மக்கள் இறங்கினார்கள்.
10
வைகை ஆற்றிற்குள் இறங்கிய பக்தர்கள் குதூகல ஆட்டம்