Catherine Tresa Photos : மெழுகு சிலையாய் ஜொலிக்கும் நடிகை கேதரின் தெரசா..!
சுபா துரை
Updated at:
09 Jan 2024 11:03 PM (IST)
1
கேதரின் தெரசா அலெக்சாண்டர் ஒரு நடிகை, ஒரு மாடலும் கூட.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
3
துனியா விஜய் ஜோடியாக 2010 ஆம் ஆண்டு கன்னட படமான ஷங்கர் ஐ.பி.எஸ். மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
4
மெட்ராஸ் திரைப்படம், தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு தனி இடத்தை பெற்று தந்தது.
5
அதன் பிறகு வரிசையாக பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார் கேதரின்.
6
தற்போது இவர் சில ஸ்டைலிஷான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
7
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -