✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Avneet Kaur: நீல வானம் நீயும் நானும் கண்களே.. நடிகை அவ்னீத் கவுரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !

ABP NADU   |  15 Apr 2022 08:45 AM (IST)
1

நீல வானம் நீயும் நானும் கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய் வையமே

2

கோயிலாய் வானமே வாயிலாய் பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம் இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே

3

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற தேசம்தனை நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசந்தனை

4

காதல் என்று பேர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது என்னைப்போலே பெண் குழந்தை உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி

5

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு பலகோடி நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு பலகோடி நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு பலகோடி நூறாயிரம்

6

ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசந்தனை மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம்தனை

7

செய்யும் விந்தை காதலுக்கு கைவந்ததொரு கலைதானடி உன்னை என்னை ஒற்றி ஒற்றி உயிர் செய்யும் மாயமும் அதுதானடி நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Avneet Kaur: நீல வானம் நீயும் நானும் கண்களே.. நடிகை அவ்னீத் கவுரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.