Anju Kurian Photos : நடிகை அஞ்சு குரியனின் க்யூட்டான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்!
Anju Kurian Photos : நடிகை அஞ்சு குரியனின் க்யூட்டான புகைப்படங்களை இங்கே காணலாம்.
Continues below advertisement

அஞ்சு குரியன்
Continues below advertisement
1/6

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அஞ்சு குரியன்.
2/6
இவர் நேரம், பிரேமம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
3/6
தற்போது பல மலையாள திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
4/6
இவர் தமிழ் திரைப்படங்களில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் இவருக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம்.
5/6
தற்போது இவர் சில அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Continues below advertisement
6/6
இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 15 Feb 2024 08:45 PM (IST)