Actress Anjali : ஸ்டைலு..ஸ்டைலு தான்..நடிகை அஞ்சலியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!
சுபா துரை
Updated at:
13 Apr 2024 11:34 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் பிஸியாக நடித்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அஞ்சலி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அஞ்சலி.
3
இவரது நடிப்பிற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
4
அஞ்சலி, இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர்.
5
இவர் தற்போது மாட்ர்ன் ப்ளேஸர் உடை அணிந்து சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6
இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் ட்ரேண்டாக்கி வருகின்றனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -