Anjali Photos : தனது செல்லப்பிராணியுடன் க்யூட்டாக போஸ் கொடுக்கும் நடிகை அஞ்சலி!

Anjali Photos : நடிகை அஞ்சலியின் இந்த க்யூட்டான புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement
Anjali Photos : நடிகை அஞ்சலியின் இந்த க்யூட்டான புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

Continues below advertisement
1/6
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகை அஞ்சலி.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகை அஞ்சலி.
2/6
இவர், கற்றது தமிழ், அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை, இறைவி, தரமணி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
3/6
அதன் பின் தமிழில் அஞ்சலி நடித்த படங்கள் கவனத்தை ஈர்க்க தவறியது.
4/6
சிங்கம் 2 வில் ‘வாலே வாலே’பாடலுக்கு நடனம் ஆடிய இவர், தெலுங்கு படமான மச்செர்லா நியோஜகவர்கம் படத்தில் ரா ரா ரெட்டி பாடலில் சூப்பராக டான்ஸ் ஆடியிருந்தார். இது, இன்ஸ்டா ரீல்ஸில் செம வைரலானது.
5/6
தற்போது தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் அஞ்சலி, சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Continues below advertisement
6/6
இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Sponsored Links by Taboola