Ananya Pandey : பாலிவுட் இளம்நடிகை அனன்யா பாண்டேவின் க்யூட் புகைப்படங்கள்!
சுபா துரை | 19 Mar 2024 09:53 PM (IST)
1
பாலிவுட்டில் ஜொலிக்கும் இளம் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகைளுள் ஒருவர்.
2
பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகளான இவர் விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
3
சினிமாவை தாண்டி இவர் ஃபேஷன் வாக்களிலும் கலந்து கொண்டார்.
4
மாடல் அனன்யாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
5
இவரும் ஆஷிக்கி 2 நடிகர் ஆதித்யா ராய் கபூரும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில் இருவரும் அவ்வப்போது பொது இடங்களில் ஒன்றாக தென்படுவது வழக்கம்.
6
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.