Ananya Pandey Photos : க்யூட் நடிகை அனன்யா பாண்டேவின் புகைப்படங்கள்..!
சுபா துரை | 06 Jan 2024 04:03 PM (IST)
1
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் அனன்யா பாண்டேவும் ஒருவர்.
2
இவர் சங்கி பாண்டேவின் மகள் ஆவார்.
3
எலும்புக்கூட்டை வியந்து பார்க்கும் அனன்யா..
4
ராட்சத எலும்பை பார்த்து ஆச்சர்யமடைந்த அனன்யா..
5
அனன்யாவின் சுவையான உணவு..
6
புன்னைகை பூ..அனன்யா..
7
இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.