Ananya Pandey Photos : பாரிஸை சுற்றி வரும் பாலிவுட் அழகி அனன்யா பாண்டே!
சுபா துரை
Updated at:
23 Jan 2024 04:13 PM (IST)
1
பாலிவுட்டின் வளர்ந்து வரும் இளம்நடிகைகளுள் ஒருவர் நடிகை அனன்யா பாண்டே.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பாரிஸ் சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
3
ஐஃபில் கோபுரத்துடன் செல்ஃபீ எடுத்து கொண்ட அனன்யா..
4
அனன்யாவின் க்யூட்டான மிரர் செல்ஃபீ..
5
கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக உணவை உண்ணும் அனன்யா பாண்டே..
6
அழகான வண்ணத்துப்பூச்சி உடை அணிந்து நிற்கும் அழகி அனன்யா..
7
அனன்யா பதிவிட்டுள்ள ஐஃபில் டவரின் புகைப்படம்.
8
இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -