Amy Jackson : இணையத்தை கலக்கும் நடிகை ஏமி ஜாக்சனின் என்கேஜ்மெண்ட் புகைப்படங்கள்!
சுபா துரை | 23 Mar 2024 04:51 PM (IST)
1
மதராசப்பட்டினம் திரைப்படத்தில் அறிமுகமாகி ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஏமி ஜாக்சன்.
2
இவர், முன்னதாக இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்து நிச்சியதார்த்தம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
3
இதனையடுத்த கடந்த சில வருடங்களாக ஏமி, பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வந்தார்.
4
தற்போது இவர்கள் இருவரும் நிச்சயம் நடந்து முடிந்துள்ளது.
5
இந்த புகைப்படங்களை ஏமி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
6
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திருமணம் எப்போது என கமெண்ட் செய்து வருகின்றனர்.