Ammu Abhirami Photos : கண்ணகி நடிகை அம்மு அபிராமியின் அழகிய புகைப்படங்கள்.!
சுபா துரை
Updated at:
15 Dec 2023 07:35 PM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அம்மு அபிராமி..
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் ராட்சசன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
3
அதன் பிறகு அசுரன் படத்திலும் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
4
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
5
இந்நிலையில் இவர் புதுமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் நடித்துள்ள கண்ணகி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
6
இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -