Aishwarya Rajesh Photos : பெர்த்டே கேர்ள் ஐஸ்வர்யா ராஜேஷின் க்யூட் புகைப்படங்கள்..!
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்து பின்னர் மிகவும் பிரபலமான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் வெற்றியாளராக வாகை சூடி, சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ் திரையுலகில் காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலே நடித்து வருகிறார்.
தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -