Aishwarya lekshmi : மாடர்ன் உடையில் கலக்கும் பூங்குழலியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் !
யுவநந்தினி
Updated at:
07 Jan 2023 12:18 PM (IST)
1
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஐஸ்வர்யா லட்சுமி ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்
3
பின்பு ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார்
4
கார்கி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் லட்சுமி
5
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்
6
தற்போது கட்டா குஸ்தி படம் வெளியாகி தன் நடிப்பால் மக்களை கவர்ந்துள்ளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -