Aditi Rao Hydari : மல்லி சூடி வரும் மங்கை..நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் மிளிரும் புகைப்படங்கள்!
சுபா துரை
Updated at:
22 Apr 2024 10:34 PM (IST)
1
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அதிதி.
3
அதன் பிறகு சில படங்களில் நடித்த அதிதி, தற்போது பாலிவுட் உலகில் பிஸியாகிவிட்டார்.
4
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஹீராமண்டி, வெப் தொடர் சில நாட்களில் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது.
5
இவருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
6
தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -