Aadyanthaa Pics: 'தோளுல தவழுற தாயே, என் தேனு முட்டாயே!' - பிரசன்னா மகளின் க்யூட் க்ளிக்ஸ்
கார்த்திகா ராஜேந்திரன் | 24 Jan 2022 11:44 AM (IST)
1
தோளுல தவழுற தாயே, என் தேனு முட்டாயே!
2
மார்கழி மாசத்து மழையே, என் சிரிக்கும் மத்தாப்பே!
3
வீட்டுல வளருற நிலவே, என் செல்ல பொன்வண்டே!
4
வெல்ல கட்டி முத்தமே, என் உசுரு மொத்தமே!
5
சாமியே செஞ்ச தவமே!மகளே! நீ வாழு நூறு யுகமே❤❤