'காதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை பார்க்கும் வரை' 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி ரீமாசென் கலெக்ஷன்ஸ்..!
சுகுமாறன்
Updated at:
24 Jan 2022 09:34 AM (IST)
1
தமிழ் திரையுலகின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் ரீமாசென்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ரீமா சென் பன்முக நடிப்புத்திறனை வெளிப்படுத்தி பலரது வரவேற்பையும் பெற்றவர்.
3
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்
4
2012ம் ஆண்டு ஷிவ்கரண் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
5
ரீமா சென் - ஷிவ்கரண் தம்பதிக்கு ருதிரவீர் சிங் என்ற மகன் உள்ளார்.
6
தனது கணவன், குழந்தை மற்றும் நண்பர்களுடன் ரீமாசென்
7
மின்னலே படம் மூலமாக தமிழில் அறிமுகமாக பல வெற்றிப்படங்களை அளித்தார்.
8
கணவர் ஷிவ்கரண் சிங்குடன் ரீமாசென்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -