Actor Mayilsamy Photoshoot : ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே : மயில்சாமி ஃபோட்டோஷூட்..!
மயில்சாமி தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர். தற்பொழுது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் .
சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழிச்சியில் விருந்தினராகவும், நீதிபதியாகவும் இருந்தார்
சிரிப்பு இசை என்னும் பிரபலமான நகைச்சுவை குழுவில் நடித்து வந்தார்
மயில்சாமி லட்சுமணனுடன் (லட்சுமண ஸ்ருதி புகழ்) இணைந்து சிரிப்போ சிரிப்பு, சிரிப்போ சூப்பர் சிரிப்பு மற்றும் மீண்டும் சிரிப்போ சிரிப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார்
தனது 20 வயதிலேயே திரைப்பட வாழ்க்கையை கன்னி ராசி படம் மூலம் தொடங்கினார்
அபூர்வ சகோதரர்கள் , சிவலிங்கம், மற்றும் வில்லாதி வில்லன் போன்ற படங்களில் முக்கிய துணை வேடங்களில் நடித்து வந்தார்
இவர் 100-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து 2 ஆண்டுகள் சன் டிவியில் காமெடி டைம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்