Kajal Aggarwal Latest: 'மின்னல் ஒருகோடி எந்தன் உயிர் தேடி வந்ததே!' - காஜல் அகர்வால் க்ளிக்ஸ்
ஐஷ்வர்யா சுதா | 22 Sep 2021 06:32 PM (IST)
1
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
2
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே
3
உன் வார்த்தை தேன் வார்த்ததே
4
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
5
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே