Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
யப்பா... யப்பா... இது ஈஷா ரெப்பா...!
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன்
Updated at:
22 Sep 2021 03:37 PM (IST)
1
31 வயதான ஈஷா ரெப்பா.. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
1990 ஏப்ரல் 19ம் தேதி பிறந்த அவருக்க தற்போது 31 வயது ஆகிறது.
3
மாடலிங் மற்றும் நடிப்பு துறை என இரு பிரிவுகளாக தன் பணியை தொடர்கிறார்
4
2013ம் ஆண்டு முதல் சினிமாத்துறையில் பணியாற்றி வருகிறார்
5
2016ல் ஓய் படம் மூலம் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகம் ஆனார்
6
நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இரு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்
7
ஒட்டு என்ற படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகிறது
8
ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்திலும் நடிக்கிறார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -