Dulquer Salmaan Marriage Anniversary : 'உன்னோடு வாழ்வது ஆனந்தமே..” மனைவிக்கு காதல் பொங்க திருமண நாள் வாழ்த்து சொன்ன துல்கர் சல்மான்..!
சுபா துரை | 22 Dec 2023 04:05 PM (IST)
1
மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் மலையாளம், தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார்.
2
இவர் 2011 ஆம் ஆண்டு அமல் சூஃபியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
3
இவர்களுக்கு மரியம் அமீரா சல்மான் என்ற 8 வயது பெண் குழந்தையும் உள்ளது.
4
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் துல்கர், இன்று தங்கள் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
5
அந்த பதிவில் இவர் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டதோடு க்யூட்டான வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
6
இந்த க்யூட் ஜோடிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.