Actor Atharvaa murali pics; தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே - அதர்வா
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
29 Jun 2021 09:21 PM (IST)
1
பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சிறு வயதில் இருந்தே பைலட் ஆக வேண்டும் என்று அசைபட்டாராம்
3
தனது அப்பா முரளி தான் இவருக்கு உடற்பயிற்சி பழக்கத்தை கற்று தந்தவரம்
4
படங்கள் நடிப்பதற்கு இவர் எடுத்து கொண்ட ஒரு முக்கிய பயிற்சி ஸ்டண்ட் பயிற்சியாம்
5
நடிகர் சூர்யா தான் அதர்வாவிற்கு ஒரு பெரிய இன்ஸ்பிரஷன் என்று கூறியுள்ளார்
6
அதர்வாவின் முதல் படமான பானா கதாடியில் முரளி ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார் அதுவே அவர் இறுதியாக நடித்த படமாகும்
7
தனது அப்பாவின் ஆசையை நிறைவேற்ற திரைப்படத்தில் தனது பணியை தொடர்ந்தார்
8
பரதேசி படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -