Ajith Kumar : அஜர்பைஜானிற்கு பாய் சொன்ன விடாமுயற்சி படக்குழு..வைரலாகும் அஜித்தின் புகைப்படங்கள்!
சுபா துரை | 29 Jan 2024 05:20 PM (IST)
1
தமிழ் திரையுலகில் அல்டிமேட் ஸ்டார் என அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் குமார்.
2
இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
3
இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.
4
தற்போது அஜர்பைஜானில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
5
மேலும் படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக வேறு இடத்திற்கு செல்ல இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
6
இந்நிலையில் அஜர்பைஜானில் எடுக்கப்பட்ட அஜித்தின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.