Actress Aathmika: ’பார்..கடல் கண்ணியாக மாறிய ஆத்மிகாவைப் பார்’ மீசைய முறுக்கு நாயகியின் பீச் க்ளிக்ஸ்!
யுவஸ்ரீ
Updated at:
18 Dec 2022 11:44 PM (IST)
1
ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து மீசைய முறுக்கு படத்தில் நடித்திருந்தவர் ஆத்மிகா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மாடலாக இருந்து நடிகையானவர்களுள் இவரும் ஒருவர்
3
சமிபத்தில், காட்டேரி மற்றும் கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்
4
இவருக்கு இன்ஸ்டாகிராமில் எக்கச்சக்க ஃபாலோவர்ஸ் உள்ளனர்
5
அடிக்கடி சமுக வலைதளங்களில் போட்டோக்களை வெளியிடுவதும் இவரது வழக்கம்
6
அந்த வகையில், தற்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
7
கடற்கரையில் ஆத்மிகா நடப்பது போன்று எடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகிறது
8
சூரியன் அஸ்தமனமாவதை ரசிப்பதாக குறிப்பிட்டுள்ளார் ஆத்மிகா
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -