Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Photos : ஆமீர் - கிரண் ராவ் 15 வருட வாழ்க்கை - புகைப்படங்கள்!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர் கான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவரும் அவரது மனைவி கிரண் ராவ் மற்றும் குழந்தைகள் கடந்த டிசம்பர் மாதம் குஜராத் கிர் பகுதியில் 15ஆவது திருமணநாளை கொண்டாடினர்.
இது தொடர்பான படங்களும் சமூக வலைதளத்தில் வெளியானது.
இந்தச் சூழலில் தற்போது திடீரென இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் நாங்கள் இருவரும் பல முறை மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளோம்.
இவற்றால் எங்கள் இடையே அன்பு மற்றும் மரியாதை அதிகரித்தது. தற்போது நாங்கள் இருவரும் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தை தொடங்க உள்ளோம்.
அதில் கணவன்-மனைவி என்று இல்லாமல் எங்கள் குழந்தைகளுக்கான பெற்றோர் என்று மட்டும் இருக்க விரும்புகிறோம்.
இந்த விவாகரத்து தொடர்பாக நாங்கள் நீண்ட நாட்களாக ஆலோசனை செய்து வருகிறோம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -