Actress Aathmika new pics : வெள்ளை நிறமே வெள்ளை நிறமே - ஆத்மிகா க்ளிக்ஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 02 Jul 2021 09:09 PM (IST)
1
ஆத்மிகா மீசைய முறுக்கு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
2
தனது முதல் படத்திலையே இளைஞர்களை கவர்ந்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்
3
மாடெல்லிங் துறையில் அறிமுகமாகி சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்
4
ராஜீவ் மேனன் இயக்கிய குறும்படத்தில் மூலம் தனது நடிப்பை தொடங்கினார்
5
ஆத்மீகா நடித்த மேஜிக் மற்றும் மேஜிக் 2 குறும்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது
6
அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் கோடியில் ஒருவன்
7
நரகாசூரன், காட்டேரி, கண்ணை நம்பாதே என பல தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்